பிரித்தானிய இடைத்தேர்தல் – இனவெறியால் வாட்ஸ்அப் இல் மோசமாக நடந்துக்கொண்ட தொழிலாளர் கவுன்சிலர்கள் இடைநீக்கம்
பிரித்தானியாவின் தென்கிழக்கு மான்செஸ்டரில் கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆறு தொழிலாளர் கவுன்சிலர்கள் வாட்ஸ்அப் குழுவில் மோசமான கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். முன்னாள் சுகாதார அமைச்சர் ஆண்ட்ரூ க்வின் (Andrew Gwynne) உள்ளிட்டவர்கள், “ட்ரிகர் மீ டிம்பர்ஸ்” குழுவில் அனுப்பிய தாக்குதல் குறிப்புகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர். 72 வயது பெண்மணி தொடர்பான கருத்துகள் மற்றும் இனவெறி குறிப்புகள் இதில் அடங்கியது. சுயாதீன விசாரணையில், ஜார்ஜ் நியூட்டன் (George Newton) மற்றும் ஜாக் நெய்லர் (Jack Neyler) உள்ளிட்ட […]













