பிரபல நடிகர் ஹோட்டலில் மர்ம மரணம் !! அனைவருக்கும் அதிர்ச்சி
மராட்டியத்தின் நாசிக் நகரில் இகத்பூரி பகுதியில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் நித்தேஷ் பாண்டே திடீரென மரணமடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், ஓட்டல் பணியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், முதல் கட்ட விசாரணையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து இருக்க கூடும் என காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுக்காகவும் காத்திருக்கிறோம் என போலீசார் கூறியுள்ளனர். நடிகர் நித்தேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான, ‘மஞ்சிலின் அபானி […]













