பிரான்ஸில் ஆபாச இணையத்தளங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை
பிரான்ஸில் இரண்டு ஆபாச இணையத்தளங்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அறிவிக்க்பபட்டுள்ளது. ஆபாச இணையத்தளங்கள் மீது அண்மையில் கட்டுபபாடுகள் சில கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை மீறியதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் அனுமதிக்கப்படும் ஆபாச இணையத்தளங்களின் முகப்பில், “18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்” எனும் வாசகமும், அவர்களை மட்டுமே அனுமதிக்கக்கூடியவாறான திரையும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இந்த சட்டத்துக்கு இணங்காத இரண்டு தளங்கள் வரும் ஜூலை 7 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படும் என […]













