அணுவாயுதப் பேரழிவை நெருங்கும் உலகம் – வெளியான அதிர்ச்சி தகவல்
உலகம் அணுசக்திப் பேரழிவு ஒன்றை நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வெளியாகின்ற நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ சஞ்சிகைகளின் ஆசிரிய பீடங்களின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்ற ஓரு கூட்டறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலிருந்து அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்தொழித்து விடுமாறு அந்த அறிக்கையில் பகிரங்க வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது ஜப்பானின் ஹீரோசீமா நகரம் மீது அமெரிக்கா நடத்திய முதலாவது சிவிலியன்கள் மீதான அணு குண்டுத் தாக்குதலின் 68 ஆவது ஆண்டு நிறைவு நாள் நேற்று நினைவுகூரப்பட்டது. அந்த சமயத்திலேயே […]













