ஆசியா

சிங்கப்பூரில் கடன் கொடுத்து சிக்கிய 174 பேர் – விசாரணைகள் தீவிரம்

  • August 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடன் கொடுத்த சந்தேகத்தின் பேரில் 174 நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பொலிஸார் இதற்கான குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு சிக்கியவர்கள் 15 வயது முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுதும் கடந்த ஜூலை 23ஆம் திகதி தொடங்கிய அதிரடி சோதனை தொடர்ந்து 5 நாட்கள் நடந்தது. அதில் 15 பேர் பேர் இணைய விளம்பரத்தை பார்த்து, அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற ஆசையுடன் ஏமாந்து […]

இலங்கை

வெள்ளவத்தையில் கால்பந்து போட்டியில் கடும் மோதல் – பலர் காயம்

  • August 8, 2023
  • 0 Comments

வெள்ளவத்தையில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா

பிரான்ஸில் ஜனாதிபதி – பிரதமரை வெறுக்கும் மக்கள்

  • August 8, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Élisabeth borne ஆகியோரின் பிரபலத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது (popularité) குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மக்ரோன் சென்ற மாதம் பெற்றிருந்த அதே 29 புள்ளிகளுடன் தொடர்ந்தும் உள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ள மக்ரோன் தனது பிரபலத்தன்மையை தக்க வைக்க போராடி வருகிறார். இதேவேளை, பிரதமர் Élisabeth borne, சென்ற மாதத்தை விட இம்மாதம் 1 புள்ளி அதிகமாக பெற்றுள்ளார். தற்போது அவர் 26 புள்ளிகளைப் பெற்றுள்ளார். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பெறும் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

  • August 8, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணத்தில் வாழும் மக்களுக்கு சில நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது சமூக உதவி பணத்தை பெற்று வாழ்ந்து வருகின்றவர்கள் நடைமுறைகளை கடைப்பிடிக்கப்படாத பட்சத்தில் கொடுப்பனவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் பெறுகின்ற ஒருவர் சமூக உதவி திணைக்களமானது இவருக்கு ஒரு நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனத்துக்கு சமூக உதவி பணத்தை பெறுகின்றவர்கள் செல்லாது விட்டால் அவர்களுக்கு வழங்குகின்ற சமூக உதவி பணத்தில் சில குறைப்புகளை மேற்கொள்வது […]

இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

  • August 8, 2023
  • 0 Comments

இலங்கையில் வறட்சியான வானிலை காரணமாக பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பயிர்ச்செய்கை பாதிப்பு தொடர்பான மதிப்பீடுகளை ஆரம்பிக்குமாறு விவசாயம் மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், எம்பிலிபிட்டிய விவசாயிகளுக்கு வெலிஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து தற்போது குறிப்பிட்டளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்மூலம் 15 – 20 வீதமான செய்கைகளை பாதுகாக்க […]

புகைப்பட தொகுப்பு

திருமணத்திற்குப் பின்பும் அழகு குறையாத மில்க் பியூட்டி… கையில் கிளாசுடன்… அட்டகாசமான படங்கள்

  • August 7, 2023
  • 0 Comments

ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் அறிமுகமாகியுள்ளார். ஹன்சிகா மோட்வானி இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி […]

பொழுதுபோக்கு

இளம் நடிகருடன் மிக நெருக்கமாக மடியில் இருக்கும் சமந்தா

  • August 7, 2023
  • 0 Comments

சமந்தா தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. இவர் சமீபத்தில் தான் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இவர் இதை தொடர்ந்து பல படங்கள், வெப் சீரிஸுகளில் நடித்து வருகின்றார். அதோடு பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் குஷி படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் பல நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம். மேலும் இருவருமாக இணைந்து வெளிநாடுகளுக்கு […]

உலகம்

உக்ரைன் அதிபரை கொலை செய்ய முயற்சி: ரஷ்ய பெண் உளவாளி கைது

உக்ரைன் அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய பெண் உளவாளியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்ய -உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கு மேல் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு மாகாணங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மைகோலாவிவ் என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையி்ட்டார்.சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பாதுகாப்புபடையினர் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ரஷ்ய பெண் உளவாளி என்பதும், ஜெலன்ஸ்கியை […]

பொழுதுபோக்கு

அஜித்தின் விடாமுயற்சியில் இணையும் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ்

  • August 7, 2023
  • 0 Comments

நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான ‘விடாமுயற்சி’க்காக இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணையவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் நடிகர் தனது உலக பைக் சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது, படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், சமீபத்திய விஷயம் என்னவென்றால், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு வாரங்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தில் அர்ஜுன் […]

ஐரோப்பா

ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீயணைப்புப் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை ரிவர்சைடு கவுண்டியில் உள்ள கபசோன் அருகே தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக்கொண்டன, ஒன்று பின்னர் பத்திரமாக தரையிறங்கியது, இரண்டாவது தரையில் மோதியது, அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.