ரஷ்யாவின் மாஸ்கோ அருகே குண்டுவெடிப்பு: 25 பேர் காயம்
மாஸ்கோவின் வடகிழக்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. செர்ஜிவ் போசாட் நகரில் உள்ள ஜாகோர்ஸ்க் ஆப்டிகல் மெக்கானிக்கல் ஆலையின் கொதிகலன் அறை பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த ஆலை ரஷ்ய இராணுவம், அரசு நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான ஆப்டிகல் கருவிகளை உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த வெடிப்புக்கும் ட்ரோன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், […]













