வீடு திரும்பாத மனைவி, பிள்ளைகள்; கணவன் எடுத்த விபரீத முடிவு
மனைவி மற்றும் இரு பிள்ளைகள் வீடு திரும்பவில்லை என மனவேதனையுடன் கடிதம் எழுதி தற்கொலை நபரின் சடலம் நான்கு நாட்களுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலம்பே, கொடல்லவத்தை பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய ஆயத்த ஆடை வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது இரண்டு பிள்ளைகளுடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாகவும், பலமுறை வீட்டிற்கு வருமாறு மனைவியிடம் முறையிட்டும் நல்ல பதில் […]













