உலகிலேயே மிகச் சிறிய கமரா! மிரள வைக்கும் வசதிகள்
ஒரு காலத்தில் விலை உயர்ந்ததாகவும், கையில் சுமந்து செல்வதற்கே கடினமாகவும் கருதப்பட்ட சாதனம் தற்போது கைக்கு அடக்கமாக பயன்படுத்தும் வகையில் உருமாறியுள்ளது. அதிலும் தற்போது மினியேச்சர் என்று புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல கருவிகளையும் மிகக் குறுகியதாக மாற்றி வருகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்துள்ளது. அவ்வாறாக உலகிலேயே மிகச்சிறிய கேமரா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவத் துறையில் இத்தகைய சிறிய ரக கேமராக்கள் ஏராளமான நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. 0.575×0.575 என்ற அளவில் […]













