துருக்கியில் 3 கற்களை எடுத்த பெல்ஜியம் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி
துருக்கியில் பெல்ஜிய நாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பைச் சேர்ந்த கிம் மெர்கிட்ஸ் என்ற பெல்ஜிய சுற்றுலாப் பயணி, துருக்கி, மானவ்காட்டில் மூன்று கற்களை எடுத்துச் சென்றதால், தொல்பொருள் கலைப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில், துருக்கியில் உள்ள விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார், இப்போது கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது, சுற்றுலாப் பயணி கற்களை எடுத்து தனது […]













