இலங்கை

லங்கா சதொசவில் சில பொருட்களுக்கான விலை குறைப்பு!

  • November 2, 2023
  • 0 Comments

சதொச நிறுவனம் சிலப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அந்த வகையில்  இன்று (02.11) முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 540 ரூபாவாகவும், பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 998 ரூபாவாகும். அத்துடன், 400 கிலோகிராம் பால்மாவின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் […]

இலங்கை

சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

  • November 2, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டக வரியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராமிற்கு 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட வரி இன்று (02.11) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஒரு வருடத்திற்கு செல்லுப்படியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட சரக்கு வரிச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் […]

பொழுதுபோக்கு

“சூப்பர் ஸ்டாரின் அடுத்த குட்டி ஸ்டோரி ரெடி..” எப்போது தெரியுமா?

  • November 2, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு ரஜினியின் லால் சலாம் வெளியாகவுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், தனது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி பேசியிருந்தார். அதேபோல், காகம் – பருந்து என […]

இலங்கை

இலங்கையில் 4500 HIV தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

  • November 2, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் மாத்திரம் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய STD எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி […]

ஐரோப்பா

24 மணி நேரத்தில் 118 உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் குண்டுவீசி தாக்குதல்

ரஷ்யா 24 மணி நேரத்தில் 118 உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களை குண்டுவீசித் தாக்கியுள்ளது. இந்த ஆண்டு வேறு எந்த நாளையும் விட இது அதிகம் என்று உக்ரேனிய உள்துறை அமைச்சர் இஹோர் க்ளைமென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைனின் 27 பிராந்தியங்களில் 10 பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ஒரே இரவில் நடந்த ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், தெற்கு கெர்சன் பகுதியில் மற்றொருவர் […]

இலங்கை

30 மில்லியன் ரூபா பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பணமோசடி வழக்கில் இருந்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களின் ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசுத் தரப்பு சாட்சியங்கள் தவறியதன் அடிப்படையில், அவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய உயர்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது முறைகேடாக ஈட்டிய 30 மில்லியன் ரூபா பணத்தை கவர்ஸ் கோர்ப்பரேட் […]

இலங்கை

தூங்கிக்கொண்டிருந்த கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி..!

  • November 2, 2023
  • 0 Comments

இராணுவ வீரரான தன்னுடைய கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது​ செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவி 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுர பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய நாலக சஞ்ஜீவ ஜயசூரியவே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான பெண்ணை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறும், உரிய மருத்துவ அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் […]

பொழுதுபோக்கு

கார்த்தியின் ஜப்பான் படம்.. 2வது சிங்கிளும் ரிலீஸ்

  • November 2, 2023
  • 0 Comments

நடிகர் கார்த்தியின் 2வது படமான ஜப்பான் படம் தீபாவளி ரிலீசாக வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இந்தப் படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். தான் இதுவரை எந்த இயக்குநரிடமும் கதை இருக்கிறதா என்று கேட்டதில்லை என்றும் […]

உலகம்

பணியாளர்களுக்கு எலான் மஸ்க் விடுத்துள்ள வித்தியாசமான உத்தரவு…

  • November 2, 2023
  • 0 Comments

இனி வரும் சந்திப்புகளில் நிறுவனம் சம்பந்தபட்ட ஒரு கெட்ட செய்தியையாவது பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். நல்ல செய்தியை மெதுவாகவும் தாமதமாகவும் கூறுங்கள் என எலான் மஸ்க் கூறியுள்ளார் பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவர்களில் தொடங்கி சாதாரண பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் “ஆல் ஹேண்ட்ஸ் மீட்” எனப்படும் அனைத்து தரப்பு சந்திப்பு கூட்டங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.இச்சந்திப்புகளில் நிறுவனங்களின் செயல் திட்டங்கள், வழிமுறைகள், எதிர்கால லட்சியங்கள் மற்றும் அவ்வப்போது திடீரென எழும் […]

பொழுதுபோக்கு

லியோ வெற்றி விழாவில் கலந்துகொள்ளாமல் அனிருத் எங்கே சென்றார்?

  • November 2, 2023
  • 0 Comments

லியோ வெற்றி விழாவில் அனிருத் எதனால் பங்கேற்கவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க லலிதகுமார் தயாரித்திருந்தார். இப்படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று […]