மியான்மர் மோதலால் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் – ஐ.நா
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களுக்கும் இன ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பிற்கும் இடையிலான உக்கிரமான மோதல் காரணமாக சுமார் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. “நவம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி, வடக்கு ஷானில் கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்” என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) ஒரு புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது. நவம்பர் தொடக்கத்தில் இருந்து அண்டை நாடான Sagaing பிராந்தியம் மற்றும் Kachin மாநிலத்தில் இராணுவத்திற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான […]













