பாடகி டெய்லர் ஸ்விப்டின் மேலும் ஒரு ரசிகர் மரணம்
பிரேசிலில் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் சரிந்து விழுந்து இறந்த ஒரு நாளுக்குப் பிறகு, பாடகரின் உலகச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்ற 25 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கேப்ரியல் மில்ஹோம் சாண்டோஸ் கச்சேரியில் கலந்து கொண்ட பிறகு கொல்லப்பட்டார். அவர் கண்டுபிடிக்கப்பட்டபோது அவர் தனது மணிக்கட்டில் “ஸ்விஃப்டிஸ்” நிகழ்ச்சி வளையலை அணிந்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதிலுமிருந்து நூறாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட தனது ஈராஸ் […]













