குளிர்காலத்தில் எதிர்பாராத எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் 5 உணவுகள்
குளிர்காலத்தில் உடல் குண்டாவது பெரும்பாலும் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை தான். எடை அதிகரிப்பு பற்றி கவலைப்படுபவர்கள், தங்கள் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். குளிர்காலத்தில் மனம் அமைதியாக இருக்கும். சூடாக எதாவது சாப்பிட வேண்டும், காரசாரமாக உண்ண வேண்டும் என தோன்றும் காலம். வெப்பநிலை குறைவதால், சூடான மற்றும் காரமான சுவையான உணவுகளை விரும்புகிறோம், இது எதிர்பாராத எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். பருவ கால உணவுகளை […]












