சுவிட்சர்லாந்தில் தாக்கிய சஹாரா பாலைவன தூசி – நிறம் மாறிய வானம்
சஹாரா பாலைவனத்தில் இருந்து வெளியேரும் தூசியால் சுவிட்ஸரலாந்து உட்பட ஐரோப்பாவின் சில பகுதிகள் சனிக்கிழமை மேகமூட்டமாக மாற்றியுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் தெற்கு ஜெர்மனியின் சில பகுதிகளில் தூசியானது வானத்தை செம்மஞ்சள் நிறத்திற்கு மாற்றியுள்ளது. சஹாரா தூசி ஏற்கனவே வந்துவிட்டது, காற்றில் மஞ்சள் நிற மேகமூட்டத்தில் பார்க்க முடிந்ததென வானிலை சேவையின் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சஹாராவில் இருந்து 60 முதல் 200 மில்லியன் டன் கனிம தூசுகள் துடைக்கப்படுகின்றன. பெரிய துகள்கள் விரைவாக பூமிக்கு […]













