பிரித்தானியாவில் தலைமைப் போட்டி : கூட்டாக கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
தற்போதைய அரசியல் சூழலில், “இது தலைமைப் போட்டிக்கான நேரமல்ல” என்று வலியுறுத்தி, சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டாம் எனக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். ஆளும் தரப்பில் அங்கம் வகித்த நான்கு அமைச்சர்கள் பதவிவிலகியுள்ள நிலையில், 80க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இந்த அழுத்தங்கள் இருந்தபோதிலும், சர் கெய்ர் தனது அமைச்சரவையிடம் […]













