ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம் – தேர்தலில் பின்னர் நெருக்கடி
ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுகின்ற விடயத்தில் ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம் – தேர்தலில் பின்னர் நெருக்கடி ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுகின்ற விடயத்தில் மிக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. அடுத்த மாதம் பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பல விதமான வாக்குறுதிகளை தெரிவித்து வருகின்றனர். பிரதான எதிர் கட்சியான CDU கட்சி பொது தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டவர்கள் விடயத்தில் கடுமையான […]













