கையடக்க தொலைபேசி பாவனை குறித்து பாபா வாங்காவின் எச்சரிக்கை
யைடக்க தொலைபேசி பயன்பாடு அதிகமாகும் போது ஏற்படும் நிலைப்பாடு தொடர்பில் தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்பு தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகமான திரை நேரப் பயன்பாடானது, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. புலேர் பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு மறைந்திருந்தாலும் அவர் கூறிய கணிப்புகள் இன்றும் உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இயற்கை விபத்துகள் முதல் அரசியல் கலவரங்கள் வரை பல சர்வதேச நிகழ்வுகளைக் […]













