தவளை கருக்களை அமெரிக்காவிற்கு கடத்திய குற்றச்சாட்டில் ரஷ்யா ஆராய்ச்சியாளர் கைது
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ரஷ்யாவில் பிறந்த ஒரு ஆராய்ச்சியாளர்,மீது உயிரியல் பொருட்களை குறிப்பாக தவளை கருக்களை நாட்டிற்குள் கடத்த முயன்றதாக அமெரிக்க கூட்டாட்சி வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 30 வயதான க்சேனியா பெட்ரோவா என்ற விஞ்ஞானி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு லூசியானாவில் உள்ள அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டார். ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்படுவது குறித்த முடிவு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அவர் இப்போது புதிய கூட்டாட்சி கடத்தல் […]













