ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஒரு அணுசக்தி திட்டத்தின் மீது இஸ்ரேல் “விரிவான தொடர் தாக்குதல்களை” நடத்தியதாக இஸ்ரேல் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் மீதான ஒரே இரவில் நடந்த தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைத் தாக்க முயன்றால், அமெரிக்க ஆயுதப் படைகளின் “முழு பலமும் வலிமையும்” “இதற்கு முன் கண்டிராத அளவில் உங்கள் மீது இறங்கும்” என்றும் ஜனாதிபதி டிரம்ப் ஈரானை […]













