பங்களாதேஷூக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. தலைவர் தனஞ்சய டி சில்வா தலைமையிலான 18 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. லஹிரு குமார தொடக்க அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 17 […]













