தாலிபான் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ள ICC
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஜூலை 8, 2025 அன்று ஆப்கானிஸ்தானில் உள்ள இரண்டு மூத்த தலிபான் தலைவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது, இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஹைபதுல்லா அகுன்சாதா – தலிபானின் உச்ச தலைவர், அப்துல் ஹகீம் ஹக்கானி – தலிபானின் தலைமை நீதிபதி ஆகியோருக்கு எதிராக வாரண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 15, 2021 முதல் ஆப்கானிஸ்தானில் நடைமுறை அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர். ICC சட்டப்பிரிவின் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான […]













