இலங்கை – அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சிலவற்றிற்கு வரி குறைப்பு!
அமெரிக்க வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையாததால், அமெரிக்காவுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்று பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த கூறுகிறார். தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு இன்று (17) கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இதற்கு ஒரு தொழில்நுட்ப தீர்வு உள்ளது. அந்த இரண்டு நாடுகள் மட்டுமே அந்த உண்மைகளை முன்வைக்கின்றன. அந்த இரண்டு நாடுகள் மட்டுமே ஏன் இறுதி ஒப்பந்தத்தை […]













