ஜப்பானில் நபரை காப்பாற்றிய நாய் – உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்
ஜப்பானில் தனது உயிரை காப்பாற்றிய நாய்க்கு நன்றிக்கடன் செலுத்த பெராரி காரை விற்று நாய்களுக்கு உதவிய நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் யெய்சு நகரைச் சேர்ந்த 54 வயதுடைய ஹிரோடாகா சைட்டோ என்ற நபர், பிறரால் அடக்க முடியாத, கடிக்கும் போக்குடைய நாய்களுக்கு அன்பளிப்பாய், தமது சொகுசு காரையும், நிறுவனத்தையும் விற்று, அந்த பணத்தில் ஒரு பாதுகாப்பான உறைவிடம் அமைத்துள்ளார். சைட்டோ ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றதாகவும், அந்த நேரத்தில் அவரின் செல்ல நாய் […]













