வடகொரியாவை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அங்கீகரிக்க வேண்டும் – அமெரிக்காவிடம் கோரிக்கை
அமெரிக்கா தனது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அங்கீகரிக்க வேண்டும் என வட கொரிய தலைவரின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தைப் போல வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்வதற்காக பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா கடந்த காலத்தை விடுத்து புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2018‑19 ஆம் ஆண்டு அன்று நடைபெற்ற ட்ரம்ப்‑கிம் உச்சி […]













