இடைவேளை பயங்கரம்.. சீட் நுனியில் அமர வைத்த லோகி… மிரட்டும் கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரஜினியின் 171வது திரைப்படமாக அமைந்துள்ள கூலி திரைப்படம் ரஜினியின் 50 ஆண்டு திரைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினியின் கூலி திரைப்படம் கேரளாவில் காலை 6 மணிக்கும், பெங்களூருவில் அதிகாலை […]












