ஜிம்பாப்வேயில் விசா நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்கா தூதரகம் தெரிவிப்பு
ஜிம்பாப்வேயில் உள்ள பெரும்பாலான விசாக்களை மறு அறிவிப்பு வரும் வரை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தலைநகர் ஹராரேயில் உள்ள அதன் தூதரகம் தெரிவித்துள்ளது, “ஜிம்பாப்வே அரசாங்கத்துடனான கவலைகளை நாங்கள் நிவர்த்தி செய்யும் அதே வேளையில், ஹராரேவில் வழக்கமான விசா சேவைகளை நாங்கள் இடைநிறுத்தியுள்ளோம்,” என்று தூதரகம் X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பயணத் தடை அல்ல என்றும் தற்போதைய விசாக்கள் செல்லுபடியாகும் என்றும் அது கூறியது. பெரும்பாலான இராஜதந்திர மற்றும் அதிகாரப்பூர்வ விசாக்களைத் தவிர […]













