ஜப்பானில் 100 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையில் சாதனை உயர்வு! பெரும்பாலோர் பெண்கள்
ஜப்பானில் 100 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பிற்கமைய,குறைந்தது 99,800 பேர் 100 வயதிற்கும் மேல் வாழ்ந்து வருகிறார்கள். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4,600 பேர் அதிகமாகும். அதாவது 5% உயர்வு ஆகும். இந்த மூத்த குடிமக்களில் சுமார் 88% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒவ்வொரு 100,000 மக்களுக்கு 80 பேர் நூறு வயதிற்கும் மேற்பட்டவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் தற்போது வாழும் மூத்த நபர் […]













