ஆசிய கோப்பை கிரிக்கெட்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது சூப்பர் 4 கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி […]













