லோகேஷ் கனகராஜின் 7ஆவது படம் குறித்த மாஸ் தகவல் வெளியானது
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு என்னதான் நெகடிவ் கமென்ஸ் வந்தாலும் அவருடைய படங்கள் எப்போதுமே தனித்துவமாக இருக்கும். மக்களுக்கும், இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்துப்போகும் படமாகவே இருக்கும். அந்த வகையில் லோகேஷை வெளிக்கொண்டு வந்த படம் என்றால் அது கைதி தான். தற்போது லோகி தன் அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கூலி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு […]













