வாழ்வியல்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் அபாயம்?

சர்க்கரை நோய் என்பது சர்க்கரை அளவை அதிகப்படுத்துவது மட்டுமின்றி சில துணை நோய்களையும் கொண்டு வந்து விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்

அந்த வகையில் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்யாசமாக இருக்கும் என்றும் குறிப்பாக டைப் 2 என்ற சர்க்கரை நோய் பெண்களுக்கு இதய நோயை வரவழைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆண்களை விட பெண்களுக்கு தான் இதய சிக்கல்கள் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக சர்க்கரை நோய் இருக்கும் பெண்களுக்கு இதய சிக்கல்கள் அதிகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தகுந்த மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான