பூமியை தொலைத்துவிட்டு மாயாஜால சாவியை தேடும் காவ்யா… வைரல் சூட்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து இருந்தவர் தான் காவ்யா அறிவுமணி.
அந்த தொடருக்கு பிறகு எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை, படங்களிலும், தனது படிப்பிலும் கவனம் செலுத்துவதாக கூறினார்.
இந்நிலையில் வித்தியாசமான உடையில் காவ்யா அறிவுமணி வெளியிட்ட ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

(Visited 15 times, 1 visits today)





