ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் பாகுபாடு – கறுப்பின மக்களின் பரிதாப நிலை

ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளில் பாகுபாடு காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்பாக அவசரப்பிரிவு மருத்துவப்பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவதாக கூறப்படுகின்றது.

இதனால் பெண்கள் மற்றும் கறுப்பின மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது நோய்களை மருத்துவர்கள் மற்றவர்களுக்கு நிகராக கருதுவதில்லை என கூறப்படுகின்றது.

இதனால் உயிரிழப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, மொனாக்கோ போன்ற நாடுகளில் இந்த ஆய்வினை ஐரோப்பிய அவசரப்பிரிவு மருத்துவத்துக்கான பத்திரிகை வெளியிட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்