பொழுதுபோக்கு

திருமணம் செய்துகொள்ள தீர்மானம்… முறைப்படி விவாகரத்துக்கு தயாரான தனுஷ் -ஐஸ்வர்யா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்துக் கொண்டு 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் தற்போது பிரிந்துவிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறவில்லை.

இந்நிலையில், சமீப காலமாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக பரவி வரும் செய்தி முற்றிலும் பொய் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், இருவரில், ஒருவர் வேறு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் இவர்கள் முறைப்படி விவாகரத்து செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்