அடுத்த வருட மகளிர் உலகக் உலகக் கோப்பை தொடரில் செய்யப்பட்டுள்ள மாற்றம்
Changes made to next year’s Women’s World Cup series
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் இந்தியா மற்றும் இலங்கையில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2029ம் ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பை விரிவுபடுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பையில் தற்போது 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்தது. 2029ம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.





