ஐரோப்பா

இங்கிலாந்தில் வரும் வாரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக இங்கிலாந்து முழுவதும் வெப்பநிலை உச்சம் தொட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெப்பநிலை அதிகபட்சமாக 24C ஐ எட்டக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென்கிழக்கு வேல்ஸ் மற்றும் பிரிஸ்டல் சேனலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 24C பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வெப்பமான காலநிலை அடுத்த வாரமும் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

வானிலை அலுவலகத்தின் தலைமை முன்னறிவிப்பாளர் பால் குண்டர்சென் “இங்கிலாந்தின் வடக்கே அமைந்திருக்கும் விரிகுடா பகுதியில் நிலையற்ற வானிலை அமைப்புகள் காணப்படுவதாகவும், இதனால் அதிக  வெப்பமான காலநிலை ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்