உலகம்
செய்தி
வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!
வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை அமெரிக்க படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வெனிசுலா கடற்கரையில்...













