ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் உள்ள NHS அறக்கட்டளைகளின் செயல்திறனை மதிப்பீடு தொடர்பான அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்தில் உள்ள NHS அறக்கட்டளைகளின் செயல்திறனை மதிப்பிடும் புதிய லீக் அட்டவணைகள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன, சிறப்பு மருத்துவமனைகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. முதல் இடத்தில் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை...













