இந்தியா
செய்தி
புதுச்சேரியிலும் விஜய்க்கு விசில் சின்னம்!
தமிழக வெற்றிக் கழகத்துக்கு தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அத்துடன், புதுச்சேரி மாநிலத்திற்கான புதிய...













