ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து!
இங்கிலாந்தின் வடக்கிழக்கு பகுதிகளில் முகக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்கள் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணிந்து மக்களை அச்சுறுத்தும்...













