இந்தியா
செய்தி
உத்தரப் பிரதேசத்தில் 22 வயது இளைஞரின் உயிரை காப்பாற்றிய மெட்டா
உத்தரப் பிரதேசத்தில்(Uttar Pradesh) 22 வயது இளைஞன் ஒருவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை மெட்டா(Meta) எச்சரித்ததை அடுத்து பதோஹி(Badohi) காவல்துறை அவரை காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுராய்(Aurai)...













