இலங்கை
செய்தி
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 450 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களை வழங்க அனுமதி
இலங்கையில் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்....












