தமிழ்நாடு
கோவையில் குப்பைத் தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்: மக்கள் அதிர்ச்சி!
கோவையில் குப்பைத்தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவை மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட...













