தமிழ்நாடு
அறுந்து கிடந்த மின்கம்பி… கணவன் கண்முன்னே தாய், குழந்தைக்கு நேர்ந்த கதி!
அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த மின்கம்பியை மிதித்த தாய் மற்றும் குழந்தை உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சவுந்தர்யா...













