தமிழ்நாடு
திண்டுக்கல் – மதுபோதையில் நேர்ந்த பயங்கரம்… இலங்கை அகதி கழுத்தை நெரித்துக் கொலை!
திண்டுக்கல் அருகே மதுபோதையில் இலங்கை அகதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரை, பொலிஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே புதுப்பட்டி பகுதியில் இலங்கை...













