இலங்கை
செய்தி
இலங்கை வந்த பிரெஞ்சு கடற்படைக் கப்பல்
பிரெஞ்சு கடற்படைக் கப்பலான ‘பியூடெம்ப்ஸ்-பியூப்ரே’ முக்கிய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் கடற்படை மரபுகளுக்கு இணங்க வருகை தரும் கப்பலை...













