ஐரோப்பா
செய்தி
சுவிஸ் அகதி முகாமிற்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் – பெருந்தொகையான அகதிகள் வெளியேற்றம்
சுவிட்சர்லாந்தில் அகதிகள் தங்கியிருந்த விடுதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுக் (Zug) நகரில் அமைந்துள்ள அகதி முகாமில் சுமார் 300இற்கும் மேற்பட்ட...













