உலகம்
செய்தி
அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா களமிறக்கியுள்ள புதிய கப்பல்!
சீனாவின் மிகவும் திறமையான விமானம் தாங்கி கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க...













