ஐரோப்பா
செய்தி
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரித்தானிய குடிமக்களுக்கு அவசர அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரித்தானிய குடிமக்கள் பாதுகாப்புக்காக வீட்டிற்குள் இருக்குமாறு பிரித்தானிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், வெளிச்செல்லாமல் வீட்டிற்குள் அல்லது அருகிலுள்ள பாதுகாப்பான...













