உலகம்
செய்தி
மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் மரணம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய(Israel) வீரர்கள் ஒரு பாலஸ்தீனிய சிறுவனை சுட்டுக் கொன்றுள்ளதாக பாலஸ்தீன(Palestinian) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமல்லாவிற்கு(Ramallah) அருகிலுள்ள அல்-முகாயீர்(al-Muqayyir) கிராமத்தில் இஸ்ரேலிய வீரர்கள் நடத்தி...













