ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த சிரிய வெளியுறவு அமைச்சர் அல்-ஷிபானி
சிரியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு மந்திரி ஆசாத் ஹசன் அல்-ஷிபானி ஈரானிடம் சிரியாவில் குழப்பத்தை பரப்ப வேண்டாம், சிரிய மக்களின் விருப்பத்திற்கும் நாட்டின் இறையாண்மைக்கும் மதிப்பளிக்குமாறு குறிப்பிட்டார்....













